இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 77வது சுதந்திர தின நிகழ்வுகள்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 77வது சுதந்திர தின நிகழ்வுகள் காரைதீவு பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திரு.G.அருணன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது இதன் போது தேசியக்கொடி ஏற்றுதல், தேசியகீதம் பாடுதல், பிரதேச செயலாளர் உரை மற்றும் மரநடுகை என்பன இடம் பெற்றதன் போதான நிகழ்வுகளின் நிழல்கள்.
























