இலங்கை திரு நாட்டின் 74வது சுதந்திர தின நிகழ்வு

 இலங்கை திரு நாட்டின் 74வது சுதந்திர தின நிகழ்வானது காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இன்நிகழ்வில் தேசியகொடி ஏற்றப்பட்டு தேசியகீதம் இசைக்கப்பட்டதுடன் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 74வயதை பூர்த்தியடைந்த சிரேஸ்ர பிரஜைகளை கொளரவிக்கின்ற நிகழ்வும், மரம்நடுகின்றநிகழ்வும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

74th Independance dskt1

74th Independance dskt2

74th Independance dskt3

News & Events

17
பிப்2025
"Beautiful Coastline, An Attractive Tourist Destination" theme program under "Clean Sri Lanka" - 2025

"Beautiful Coastline, An Attractive Tourist Destination" theme program under "Clean Sri Lanka" - 2025

"Beautiful Coastline, An Attractive Tourist Destination" theme...

08
பிப்2025
The Annual Thai Pongal Vizha 2025

The Annual Thai Pongal Vizha 2025

The Annual Thai Pongal Vizha 2025

குடியுரிமை சாசனம்

Scroll To Top