“கிராமத்துடனான உரையாடல் அபிவிருத்தி வேலைத்திட்டம்” ஆரம்ப நிகழ்வு – 2022.02.03

கிராமத்துடனான உரையாடல் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒரு இலட்சம் உட்கட்டுமான அபிவிருத்திப் பணிகளை நாடு பூராகவுமுள்ள கிராமசேவகர் பிரிவுகள் தோறும் ஆரம்பிக்கும் நிகழ்வின், காரைதீவு பிரதேச செயலகப் பிரிவின் பிரதான நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் திரு. சிவ. ஜெகராஜன் தலைமையில் காரைதீவு கமு/சண்முகா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

 image1

image2

image8

image2 1

image6

அத்துடன், இந்த அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அனைத்து கிராம நிலதாரி பிரிவுகளிலும் பல வேலைத்திட்டங்கள் அதே நேரத்தில் காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

News & Events

17
பிப்2025
"Beautiful Coastline, An Attractive Tourist Destination" theme program under "Clean Sri Lanka" - 2025

"Beautiful Coastline, An Attractive Tourist Destination" theme program under "Clean Sri Lanka" - 2025

"Beautiful Coastline, An Attractive Tourist Destination" theme...

08
பிப்2025
The Annual Thai Pongal Vizha 2025

The Annual Thai Pongal Vizha 2025

The Annual Thai Pongal Vizha 2025

குடியுரிமை சாசனம்

Scroll To Top